புத்தாண்டு நெருங்கும் நேரத்தில் நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..!

இன்று காலை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,550-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.99,840 க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,480 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

புத்தாண்டு நெருங்கும் நேரத்தில் ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

Related News

Latest News