பிப்ரவரி 1ம் தேதியில் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டுமுறை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.62,320க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 7,790க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சற்று ஆறுதலை தரும் விதமாக தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ. 61,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.7,705 க்கு விற்பனை செய்யப்படுகிறது.