Friday, May 30, 2025

தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.71,480 க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,935-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.71,160 க்கும் கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ. 8,895-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news