தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,355க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 74,840 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,390-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 130க்கும். ஒரு கிலோ வெள்ளி 1,30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News