Thursday, February 26, 2026

சற்று ஆறுதல் கொடுத்த தங்கத்தின் விலை., இன்றைய விலை நிலவரம் என்ன?

நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.14,930 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,19,440க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,920-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,360-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News