தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம் : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.71,520 க்கும் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.8,945 க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அந்த வகையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,920 க்கும் ஒரு கிராம் ரூ.8,990 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News