Sunday, June 1, 2025

தங்கம் விலை மீண்டும் குறைந்தது…நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.72,120 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.9,015 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.72,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ. 9,005 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news