Wednesday, July 2, 2025

இன்றைய தங்கம் விலை நிலவரம் (24-02-2025)

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ. 8,045-க்கும், ஒரு சவரன் ரூ. 64,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தாகத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.80 உயர்ந்து ரூ.64,440க்கும், விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,055க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news