சற்று குறைந்த தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800 க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8,975 க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அதன்படி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.71,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.8,945 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News