இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிவேகமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.63,760 க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.7,970 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.64,280 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,035 க்கு விற்பனை செய்யப்படுகிறது.