Wednesday, May 14, 2025

இன்றைய தங்கம் விலை நிலவரம் – 14-05-2025

தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்வதும், இரண்டுமுறை குறைவதுமாக உள்ளது. நேற்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்த நிலையில் மீண்டும் மாலையில் ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.88,55-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ஒரு சவரன் ரூ.70,440-க்கும் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.8,805-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை.ஒரு கிராம் வெள்ளி ரூ.109-க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Latest news