Saturday, June 14, 2025

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு..!!

தங்கம் விலை நேற்று மாலை நேர நிலவரப்படி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.195 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,295 க்கும் சவரனுக்கு ரூ.1560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 74,360 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 74,560 க்கும் கிராமுக்கு ரூ. 25 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 9,320 க்கும் விற்பனை செய்யபடுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news