கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 70,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ. 8,755 க்கு விற்பனை செய்யப்படுகிறது.