Thursday, March 13, 2025

மீண்டும் அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று அபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.64,480 க்கும் ஒரு கிராம் ரூ.8,060 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Latest news