தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் ரூ.12,040-க்கும், ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 96,000-க்கும் கிராமுக்கு ரூ. 40 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.199-க்கும், ஒரு கிலோ ரூ.1,000 உயர்ந்து ரூ.1.99 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
