இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறிய தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது தங்கதின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,225-க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,290 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News