தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு : இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,720 க்கும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,090 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 73,040 க்கும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 9,130 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News