Wednesday, April 2, 2025

குறைந்தது தங்கம் விலை : இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8215-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Latest news