Tuesday, April 22, 2025

ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,120 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,015 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கத்தின் விலை தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,290 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest news