நகைப்பிரியர்களுக்கு ஷாக்கிங் : தங்கம் விலை ஒரே நாளில் இரண்டுமுறை உயர்வு

தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,950-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 71,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480 க்கும் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,060 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related News

Latest News