மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தமிழகத்தில் நாளை (27-01-2026) கீழ்காணும் மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது.
கோவை
ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு, சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பணப்பட்டி பகுதி, கொத்தவாடி, காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர் ஆகிய பகுதிகள்.
மதுரை
எல்லீஸ் நகர் துணைமின் நிலையத்தைச் சேர்ந்த எல்லீஸ்நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி. குடியிருப்பு, கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் ஆஸ்பத்திரி ரோடு, மஹபூப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7-வது தெரு வரை, டி.பி ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தலாட்சி நகர், ஹாப்பி ஹோம் 1 மற்றும் 2-வது தெரு, மற்றும் எஸ்.டி.சி. ரோடு முழுவதும், பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம், சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலையம் (ரவுண்டானா), வசந்த நகர், ஆண்டாள்புரம், அக்ரிணி குடியிருப்பு, வசுதரா குடியிருப்பு, பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, மேலமாரட் வீதி மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன்ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி மற்றும் மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை, 70 அடி சாலை, எல்லீஸ் நகர், தாமஸ் காலனி, பாரதியார் 1 முதல் 5 தெருக்கள், சாலைமுத்து நகர், எஸ்.பி.ஐ. காலனி, பொற்குடம், சத்தியமூர்த்தி நகர், அரசு போக்குவரத்துக்கழகம், அருண் நகர், கிரீன் லீவ்ஸ் குடியிருப்பு, நேரு நகர், காவியன் குடியிருப்பு ஆகிய பகுதிகள்.
திருப்பூர்
உடுமலை பகுதியில் ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.ஊரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து, கோமங்கலபுதூர், காடிமேடு, கொளநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வாத்தநல்லூர், கொல்லர்பட்டி, கே சுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி ஆகிய பகுதிகள்.
ஈரோடு
பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கிரேநகர், கைக்கோலபாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சகவுண்டன்பாளையம், கினிபாளையம், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம் ஆகிய பகுதிகள்.
தருமபுரி
மதிகோன்பாளையம், கோட்டை, டிபிஐ பஸ்ஸ்டண்ட், பஜார், அண்ணாசாகரம், ஹோல் டிபிஐ, கடகத்தூர், அ.ஜெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, கோம்பை, நூலஹள்ளி, குப்பூர், முக்கல்நாக்கம்பட்டி, குப்பாக்கரை ஆகிய பகுதிகள்.
கிருஷ்ணகிரி
தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆதலம், பாகிமனூர், ஆம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபனப்பள்ளி ஆகிய பகுதிகள்.
