Wednesday, January 28, 2026

சென்னையில் நாளை (28.01.2026) இந்த பகுதிகளுக்கு மின்தடை

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (28.01.2026) ஒரு சில பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படுகிறது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

செம்பியம்

கண்ணபிரான் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், அண்ணாநகர், பிரான்சிஸ் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, பாண்டியன் தெரு, கேகேஆர் எஸ்டேட், மிக்டிக் காலனி, கேகேஆர் நகர், கல்கத்தா ஷாப், விஓசி தெரு, நவின்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு, ஆர்சி கிங்ஸ்டன் குடியிருப்பு, உடையார் தோட்டம், டிவிகே தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

அயப்பாக்கம்

ஐசிஎஃப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, TNHB Phase I-III, TNHB 2394 குடியிருப்புகள், திருவேற்காடு மெயின் ரோடு, அம்பத்தூர், அத்திப்பேட்டை வழியாக வானகரம் சாலை, பாரதி மெட்டு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர்.நகர், விஜிஎன் சாந்தி நகர், மதுரவாயல், செட்டியார் தெரு, விஜயா நகர், பச்சையப்பா நகர், சென்னை நியூ சிட்டி, ஏடன் அவென்யூ, கோன்ராஜ் குப்பம், அக்ரஹாரம், தேவி நகர், சின்ன கோலடி, செல்லியம்மன் நகர், ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Related News

Latest News