Thursday, February 19, 2026

சென்னையில் நாளை (09-01-2026) இந்த பகுதிகளுக்கு மின்தடை

மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை (09-01-2026) சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

வளசரவாக்கம்: விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், சுரேஷ் நகர், கைக்கான் குப்பம், வி.ஓ.சி. தெரு, பாரதி காலனி, ஆற்காடு சாலை, கிழக்கு காமகோடி நகர், திருவள்ளுவர் தெரு, எஸ்.வி.எஸ். நகர், சௌத்ரி நகர், இந்திரா நகர், மசூதி தெரு, பெரியார் நகர், மீனாட்சியம்மன் நகர், லட்சுமி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர்: நண்பர்கள் நகர், ராஜேஸ்வரி நகர், வைத்தி நகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, மலையம்பக்கம், பிள்ளையார் கோவில் தெரு, ரஹ்மத் நகர், சக்தி நகர், எல்.கே.பி நகர், வசந்தபுரி, எஸ்.பி. அவென்யு, தேவதாஸ் நகர், சுமித்ரா நகர், ருக்மணி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Related News

Latest News