Wednesday, December 24, 2025

சென்னையில் நாளை மறுநாள் (26-12-2025) மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மறுநாள் (26.12.2025, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அந்த வகையில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்

கோவூர்

அம்பாள்நகர், ராம்நகர், அண்ணா தெரு, கண்காட்சி தெரு, ஆனந்த விநாயகர் தெரு, குன்றத்தூர் பிரதான சாலை, அம்பேத்கர் தெரு.

பொன்னேரி

பஞ்செட்டி, தச்சூர் கூட் ரோடு, அழிஞ்சிவாக்கம், போராக்ஸ், கீழ்மேனி, பெரவள்ளூர், அத்திப்பேடு, நத்தம், ஆண்டார்குப்பம், சத்திரம், மாதவரம், ஆமூர், கோடூர், கே.பி.கே.நகர், சின்னாவரம், வெள்ளோடை, எலியம்பேடு, சின்னகாவனம், பெரியகாவனம், காவல்பட்டி, உப்பளம், டி.வி.பாடி, வெம்பாக்கம், தேவதானம், அன்னுப்பம்பட்டு, ஏ.ஆர்.பாளையம், ஆலாடு, பெரும்பேடு, டி.வி.புரம்., உத்தண்டி, கண்டிகை, அரசூர்

Related News

Latest News