பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியில் மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கங்கனா ரனாவத் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது : 2014ம் ஆண்டுக்கு முன் 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், மாட்டுத்தீவன ஊழல் உள்பட ஏராளமான ஊழல்கள் நடைபெற்றது. ஆனால், பிரதமர் மோடி மீது ஒரு கறை கூட கிடையாது” என்றார்.