Tuesday, January 20, 2026

உலகப் புகழ் பெற்ற சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து விபத்து

பிரேசிலில் வைக்கப்பட்டுள்ள Statue of Liberty என அழைக்கப்படும் சுதந்திர தேவியின் மாதிரி சிலை, பலத்த காற்றினால் கீழே விழுந்தது.

குவைபாவில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் கடுமையாக வீசிய பலத்த காற்றினால், அந்த சிலை கீழே விழுந்ததாக கூறப்படும் நிலையில், இதன் காட்சி வெளியாகியுள்ளது.

நியூயார்க்கில் உள்ள 126 ஆண்டு கால பழமைவாய்ந்த சுதந்திர தேவி சிலை உலகப் புகழ் பெற்றதாகும். இதன் மாதிரி சிலை பிரேசில் அமைக்கப்பட்டிருந்த நிலையில், பலத்த காற்றினால் கீழே விழுந்தது.

Related News

Latest News