Friday, May 9, 2025

ஓடி சென்று பேருந்தை பிடித்த மாணவி…வாங்கிய மார்க் என்ன தெரியுமா?

கடந்த மார்ச் மாதம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பேருந்து ஒன்று நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார். சிறிது தூரம் சென்ற பிறகு பேருந்து நிறுத்தப்பட்டது. அதில் மாணவி ஏறினார்.

இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அந்த மாணவி பிளஸ் 2 தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். தான் IAS படிக்க விரும்புவதாக அந்த மாணவி சத்தியம் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

Latest news