தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பராமரிப்பு காரணமாக திருவாரூர் – காரைக்கால் இடையே 4 நாட்கள் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 9, 11 மற்றும் ஜனவரி 14, 20 ஆகிய தேதிகளில் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
