Monday, January 26, 2026

‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்து வெளியான படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இந்த படம் கடந்த மாதம் வெளியானது.

இந்த நிலையில், ‘ரிவால்வர் ரீட்டா’ படம் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ‘ரிவால்வர் ரீட்டா’ வருகிற 26-ந்தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் வெளியாகிறது. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Related News

Latest News