கவினின் ‘மாஸ்க்’ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

அறிமுக இயக்குநர் விக்ரணன் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்க். கடந்த நவ. 21 ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாஸ்க் திரைப்படம் வெற்றியடைந்தது.

இந்நிலையில், மாஸ்க் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாஸ்க் திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News