Sunday, December 7, 2025

தி பேமிலி மேன் 3 வெப் சீரிஸ்; OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி வெளியான ‘தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கண்டனம் எழுந்தது.

இந்த நிலையில், தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இந்த சீசனை ராஜ் & DK உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர் தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் நவம்பர் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News