Wednesday, January 7, 2026

‘ஜனநாயகன்’ பட தணிக்கை சான்றிதழ் வழக்கு ஒத்திவைப்பு

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பிய படக்குழு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. படம் வெளியாக 3 நாட்கள் மட்டுமே இருக்கிறது, ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் படத் தயாரிப்பு நிறுவனம் அவசர வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

Related News

Latest News