இஸ்ரேலுக்கு அமெரிக்கா 2 ஆயிரம் பவுண்ட் வெடிகுண்டுகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டதற்கு அமெரிக்க அதிபருக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு 2,000 பவுண்ட் வெடிகுண்டுகளை அனுப்பி வைக்க அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் அமைதியை நிலைநாட்டவும் உதவிகரமாக இருக்கும் எனவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.