Monday, September 1, 2025

தியேட்டரில் கண்ணீர் விட்டழுத ‘வாரிசு’ படக்குழு! வைரலாகும் வீடியோ

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்ட, திரையரங்குகளில் houseful காட்சிகளோடு ஓடிக் கொண்டிருக்கிறது.

உணர்வுபூர்வமான family சென்டிமென்ட் கதை காண்போரை அழ வைத்து விட்டது என பிரபல சினிமா விமர்சகர்கள் பதிவிட்டு வரும் நிலையில், படக்குழுவே கண்ணீர் விட்டு அழுத காட்சி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

ரோகினி திரையரங்கில் படத்தை பார்த்த இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக் மற்றும் ஷியாம் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி ஒருவரை ஒருவர் கட்டி தழுவி கொண்டனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News