Thursday, December 26, 2024

வைரலாகும் தல தோனியின் புகைப்படங்கள் குஷியில் ரசிகர்கள்…

சமீபநாட்களாக இணையத்தில் சென்னை அணியின் கேப்டன் தோனியின் பெயர் தான் உலாவந்துகொண்டிருக்கின்றது.

ராஞ்சியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய தூணாய் இருக்கும் தல தோனிக்கு 2010ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி சாக்‌ஷி உடன் திருமணம் நடைபெற்றது தம்பிக்கு ஷிவா(ziva) என்ற பெண்குழந்தையும் இருக்கிறது.

தல தோனியின் வாழ்க்கை வரலாற்றை M.S. Dhoni The Untold Story எனும் திரைப்படத்தை எடுத்து அவரை பெருமைப்படுத்தியிருந்தார்கள்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஐ.பி.எல் போட்டியில் தோனியின் தலைமையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.தற்பொழுது தல தோனியின் புகைப்படங்கள் வெளியாகி அனைவரின் கவனம் ஈர்த்துவருகிறது.

Latest news