Wednesday, March 12, 2025

3.8 லட்சம் கார்களை திரும்ப பெறும் டெஸ்லா நிறுவனம்

அமெரிக்காவில் சுமார் 3.8 லட்சம் கார்களை திரும்பப் பெறுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது. பவர் ஸ்டீயரிங் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறால் 3.8 லட்சம் கார்களை டெஸ்லா திரும்பப் பெறுகிறது.

வாகனங்களை இயக்குவதில் சிரமமாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Latest news