Saturday, April 19, 2025

திமுக ஆட்சியில் ரூ. 7,850 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு – அமைச்சர் சேகர்பாபு

திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் கோவிலுக்கு செந்தமான 7,850 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளி 2,800 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மட்டுமே மீட்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் 7,850 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Latest news