நடிகர் ரவி தேஜாவின் தந்தை பூபதிராஜு ராஜகோபால் ராஜு(90), வயது முதிர்வு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 13ம் தேதி மூத்த நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோட்டா சீனிவாச ராவ் காலமான சில நாட்களுக்குப் பிறகு, மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது.