இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ், துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின் போது விபத்துக்குள்ளானது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. உள்ளே இருந்த விமானியின் நிலைமை குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
