புதுச்சேரியில் டீ, காபி விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் ஒரு கப் டீ ரூ.20, காபி ரூ.30, பார்சல் ரூ.60 என கடுமையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
