தமிழ்நாடு – வாக்குப்பதிவு வரலாறு…

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாக்களித்தனர். இந்த சுழலில் 2026 ஆம் ஆண்டு வாக்குவதிவு வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 85.15 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

Related News

Latest News