Saturday, February 21, 2026

சுவிட்சர்லாந்தில் வெடி விபத்து., 10 பேர் பலி., புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்

தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்பைன் ஸ்கை ரிசார்ட்டில் நடைபெற்ற புத்தாண்டு விருந்தின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் கிரான்ஸ்-மொந்தனா பகுதியில் உள்ள பார் ஒன்றில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பலர் ஒன்றாக கூடியிருந்தனர். அப்போது, அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கு சுமார் 100 பேர் இருந்துள்ளனர்.

தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த இந்த விபத்து, அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News