Tuesday, December 2, 2025

ரூ.200க்கும் குறைவான விலையில் சூப்பர் பிளான் : ஜியோ வாடிக்கையாளர்கள் ஹேப்பி

Jio நிறுவனம் ரூ. 200 க்குள் பல பயனுள்ள குறைந்த விலை ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களில் 28 நாட்கள் செல்லுபடியாகும்

Jio Rs 198 Plan

இந்த பிளான் தினமும் 2GB டேட்டா வழங்குகிறது. Unlimited அழைப்புகள், 100 இலவச SMS வசதிகள் வழங்கப்படுகிறது. கூடுதலாக, Jio TV, Jio Cinema மற்றும் Jio Cloud உடன் இலவச சந்தா கிடைக்கிறது.

Jio Rs 186 Plan

இந்த பிளான் 28 நாட்கள் செல்லுபடியாகும், 1GB தினசரி டேட்டா, Unlimited அழைப்புகள் மற்றும் 100 SMS அடங்கும்.

Jio Rs 152 Plan

இந்த பிளான் 28 நாட்கள் செல்லுபடியாகும், 0.5GB தினசரி டேட்டா, 300 SMS மற்றும் Unlimited அழைப்புகள். மேலும் Jio TV இலவச சந்தா உடன் வழங்கப்படுகிறது.

Jio Rs 125 Plan

இந்த பிளான் 23 நாட்கள் செல்லுபடியாகும், 0.5GB தினசரி தரவு, 100 இலவச SMS, Unlimited அழைப்புகள் மற்றும் Jio TV பெற்றுக்கொள்ளலாம்.

இது தவிர மேலும் பல திட்டங்கள் கிடைக்கின்றன. முழுமையான விருப்பங்கள் மற்றும் சிறந்த வசதிகளுக்கான விருப்பங்களை அறிய Jio இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News