உத்தரப்பிரதேசம் மாநிலம் பாலியாவில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு திருமண மேடையில் பலரும் இருந்த போது திடீரென கீழே சரிந்து விழுந்தது. இதில் மணமக்கள் கீழே விழுந்தனர்.
அதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
