உலகின் தலைசிறந்த மாநிலத்தைப் பற்றிய special தகவல்கள்

296
Advertisement
  1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது- அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்.
  2. சுமார் 36 ஆயிரம் பெரிய மற்றும் சிறிய கம்பெனிகள் உள்ளன.
  3. உலகில் முதன்முதலாகத் தோன்றிய நகரம் இங்குதான் உள்ளது-
  4. உலகில் தங்கம் அதிகம் விற்பனையாகும் மாநிலம் இதுவே.
  5. உலகின் மிகப்பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
  6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால், தேசமே இந்த மாநிலத்தைச் சார்ந்து உள்ளது.
  7. முதன்முறையாகக் கடல் வணிகம் தொடங்கியது இந்த மாநிலம்தான்.
  8. இமெயில் கண்டுபிடித்தது இந்த மாநிலம்தான்.
  9. விவசாயம்முதல் விண்வெளிவரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில்தான்.
  10. உலக வரைபடம் வரைந்து காட்டியவர்கள் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
  11. உலகில் முதல் HYDROGEN அணு ஆயுதம் இந்த மாநிலத்தில்தான். கண்டுபிடிக்கப்பட்டது.
  12. உலகில் அதிகமாக இயற்கை முறையில் மின் உற்பத்தி செய்யும் மாநிலம் இதுவே.
  13. உலகில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ளதும், அதிக மருத்துவர்கள் உருவாவதுமான முதல் மாநிலம் இதுதான்.
  14. உலகிலேயே அதிகப் பொறியியல் கல்லூரிகளும், தொழில்நுட்பக் கல்லூரிகளும் கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.
  15. உலகின் அனைத்து நாடுகளுக்கும் பருத்தி ஆடைகள் அளிக்கும் மாநிலம்.
  16. உலகுக்குப் பூஜ்யம் என்ற எண்ணை அளித்தது இந்த மாநிலம்தான்.
  17. உலகில் முதன்முதலில் தாய்மொழியை உருவாக்கியது இந்தச் சமூகமே.
  18. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரண்டே அடியில் உலகளந்தது இந்த மாநிலம்தான்.
  19. உலகிலேயே மொழியைத் தனது பெயராகக்கொண்ட ஒரே மாநிலம் எம் உயிரினும் மேலான
    தமிழ்நாடு-
    தமிழன் எனச் சொல்வோம்.
    தலைநிமிர்ந்து வாழ்வோம்.