Sunday, December 28, 2025

120 அடி உயரத்தில் சிக்கிய ஆகாய ஓட்டல் – 2 மணி நேரமாக தவிக்கும் பயணிகள்

கேரள மாநிலம், மூணாறில் 120 அடி உயரம் சென்ற ஆகாய ஓட்டல் இயந்திரம் திடீரென பழுதானதால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் கீழே இறக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

தற்போது ஆகாய ஓட்டலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News