ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அதற்கு முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.1.89 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகம் ஆகும்.