Wednesday, December 24, 2025

விவாகரத்துக்கு பின் சமந்தா கையில் புது மோதிரம்! வைரலாகும் புகைப்படம்

விவாகரத்து, மயோசிட்டிஸ் நோய் என அடுத்தடுத்து சவாலான சூழல்களை சந்தித்து வந்த சமந்தா, தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறார்.

உடல் நலன் தேறி வருவதை அடுத்து, உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தும் சமந்தா ஆன்மீக பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கையில் மோதிரம் போட்டவாறு உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாக்ராம் ஸ்டோரியில் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த photo வைரல் ஆனதை அடுத்து, பாம்பு சுற்றியது போல இருக்கும் இந்த மோதிரம் ஆன்மீக காரணங்களுக்காக இருக்குமா அல்லது யாரேனும் அன்பளிப்பாக வழங்கியிருப்பார்களா என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Related News

Latest News