Tuesday, April 22, 2025

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு என்று பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இம்மாதம் 1ம் தேதியில் இருந்து கணக்கிடப்பட்டு இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் பயன்பெற உள்ளனர்.

Latest news