Saturday, April 19, 2025

ரீ-ரிலீஸ் ஆகிறது ‘சச்சின்’ : ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய், ஜெனிலியா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ள சச்சின் திரைப்படம் கடந்த 2005ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.

‘சச்சின்’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வருகிற ஏப்ரல் 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Latest news